|
| இறைவனை
அடைவதற்கு தேவையான கீதை கூறும்
26 நற்குணங்கள் |
Audio |
|
| 1.
அச்சமின்மை,
பயமின்மை |
|
|
| 2. உள்ளத்தூய்மை |
|
|
| 3. விருத்திமார்க்கம்,
ஞானத்திலும்
யோகத்திலும்
நிலைத்திருத்தல். |
 |
|
| 4. ஈகை,
தர்மம்,
தானம்,
அறம் |
 |
|
| 5. தன்னடக்கம்,
புறக்கரணங்களை
அடக்குதல். |
 |
|
| 6. வேள்வி,
யாகம்,
யக்ஞம்
செய்தல். |
 |
|
| 7. வேதக்கல்வி,
சாஸ்திரங்களை
ஓதும்
முறை. |
 |
|
| 8. தவம்,
தபஸ் என்று
அழைக்கப்படுகிறது. |
 |
|
| 9. நேர்மை,
ஆர்ஜவம். |
 |
|
| 10. அகிம்சை
- கொல்லாமை. |
 |
|
| 11. வாய்மை. |
 |
|
| 12. சினம்
- கோபத்தில்
நில்லாமை. |
 |
|
| 13. துறவு
- பற்றினை
நீக்கும்
தியாகம். |
 |
|
| 14. சாந்தம்
- பூரண
நிம்மதி. |
 |
|
| 15. குற்றம்
கூறாமை. |
 |
|
| 16. ஜீவதயை. |
 |
|
| 17.
பிறர்
பொருளை
நயவாமை. |
 |
|
| 18. நாணம்
வெட்கமடைவது. |
 |
|
| 19. மன
உறுதி. |
 |
|
| 20. தேஜஸ். |
 |
|
| 21. மென்மை,
நளினமாகக்
கையாளுதல். |
 |
|
| 22. பிறர்
குற்றம்
பொறுத்தல். |
 |
|
| 23. தளராமை
விடாமுயற்சி. |
 |
|
| 24. சுத்தம். |
 |
|
| 25. துரோகமின்மை. |
 |
|
| 26. தற்பெருமை
கொள்ளாமை
- செருக்கு. |
 |
|
| குறிப்பு:
மேற் கூறிய 26 நற்குணங்களில்
எது ஒன்று உங்களிடம் இல்லையோ,
அதை, உங்கள் உள்ளக் கோயிலில்
உள்ள இறைவனிடம் இடைவிடாது மந்திரம்
கூறி, மானசீக பூஜை செய்து, நற்குணங்களை
ஒவ்வொன்றாக கேட்டு பெறவேண்டும். |
பகவானை
நினைத்து
முன்னேற
நினைக்கும்
சாதகர்,
மிதமாய்
உண்டு,
மிதமாய்
உறங்கி,
அனுதினமும்
இறை நினைப்போடு
கடமைகளை
செய்து
வர வேண்டும்.
இப்படிச்
செய்தால்
அவருடைய
துக்கங்கள்
அகலும்,
ஆசையென்ற
காற்றால்
அனைக்கப்படாத
தீபமாக
வாழ்வார்.
மனதில்
சஞ்சலம்,தடுமாற்றம்இல்லாதவரேஅமைதிபடைத்தவர்
|